Predictions based on
your Birth star
Predictions based ON BIRTH STAR
நீங்கள் பலதரப்பட்ட அறிவு திறன் பெற்றவர். ஏனெனில் உங்களுக்கு பல்வேறு விசியங்கள் தெரியும். பொதுநலன் வாழ்வில்ஈடுபடும்பொழுது, சுயநலத்திற்க்கு முக்கியத்துவம் தரமாட்டீர்கள். நீங்கள் அனுதியை எதிர்ப்பீர்கள். நீங்கள் குறுகிய மனம்கொண்டவர் அல்ல இடம், சாதி, மதம், தாய்மொழி போன்றவற்றுல் நீங்கள் பிறருடன் மாறுபட மாட்டீர்கள். உங்களை போன்றபிறரையும் கருதுவீர்கள். ஒன்றை பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்தை சுலபமாக மாற்ற முடியாது. நீங்கள் மிகுந்த அறிவுஉடையவர். உங்கள் நெருங்கிய உறவினர்களால் உங்களுக்கு துன்பம் நோரும் ஆனாலும் அவர்களுக்கு உதவி செய்யவிரும்புவீர்கள். உங்களுக்கு ஆரோக்கியமான உடல்நிலை இல்லை. ஆனால் பிறர் ஆரோக்கியமாக இருப்பதாக நினைப்பார்கள். ஆரோக்கிய மறுபாட்டால் நீங்கள் அதிக வருத்தப்பட மாட்டிர்கள். சர்க்கரை வியாதி, இதயகோளாருகல் நுரையிரல்சம்பந்தப்பட்ட வியாதிகள், சிறு நீர் பாதையில் ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். அது உங்களை பாதிக்கும். உங்களால்ஏற்று கொள்ள முடியாத ஒரு விஷயத்தை கோட்டதும் உடனே கோபப்படுவீர்கள். நீங்கள் எளிமையானவர். பிறரைதுன்புறுத்த மாட்டீர்கள். உங்களாது தவறினால் ஏதாவது நிகழ்ந்தால் உடனோ மன்னிப்பு கோட்ப்பீர்கள். அதற்க்காக வருந்துவீர்கள். உங்களுடன் வேலை செய்பவர்களை பற்றி கவலைப் படுவீர்கள். பிறர் உங்களை சந்திக்க வரும்போது நீங்கள்அவர்களை வரவேற்ப்பீர்கள். பொதுநல வாழ்வில் நன்றாக நடந்து கொள்வீர்கள். சிறப்பும் கவர்ச்சி கரமான தோற்றமும்கொண்டிருப்பீர்கள். நல்ல கொள்கைகளை வாழ்நாள் பூராவும் கடைபிடிப்பிர்கள். அவைகளை கடைபிடிக்க எந்த விலையும்தரத்தாயாராக இருப்பீர்கள். இதனால் உங்களுக்கு விரோதிகள் உண்டாவர்கள். உயர்ந்த சித்தந்தங்களை கடைப்பிடிப்பீர்கள்.நீங்கள் மது, அருந்த வேண்டாம். அதற்க்கு நீங்கள் அடிமையாகிவிடுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கை சரசாரி வெற்றியைபெரும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு அதிர்ஷ்டங்களை கொண்டுவருவார். உங்கள் வாழ்க்கைத்துணை மிகவும்திறமை சாலியாக இருப்பார்.
********************************************************************************************