Important-planetary-combinations
Important planetry combination(graha yoga)
160 கிரகங்களின் முக்கியமான கலவையால் வாழ்க்கையில் பல்வேறு வகையில்
கவரப்படுவீர்கள். அக்கிரகங்கள் தனித்தனியாக இருந்தால் இவ்வளவு நன்மை
கிடைக்காது. ஒரு கட்டத்தில் இருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில்
இருக்க நேரலாம். இதைப் பற்றி முற்கால வேத ஜோதிடங்களில் கூறப்பட்டுள்-
ளது. அவைகள் நவீன விஞ்ஞான முறைப்படியான ஜோதிடக்கலையால் மாற்றி
அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிரகங்களில் கூட்டால் உங்களுக்கு வாழ்வில்
நன்மையும் தீமையும் உண்டாகலாம். ஒன்று மற்றொன்றால் மாற்றியமைக்கப்
படுமா.
change your life Positively or negatively , and make alteration in other predictions in this horoscope. There are thousands of Yogas are mentioned in Vedic astrology classics
Anabha yogam
இப்போது அனுபா யோகம் நடைபெறுகிறது. நீங்கள் பார்வைக்கு கவர்ச்சிகர-
மாக இருப்பீரகள். நல்ல தூய சுயகெளரவம் கொண்டிருப்பீர்கள். உங்களுக்குச்
சமுதாயத்தில் நேர்மையும் நல்ல மரியாதையும் கிடைக்கும். நீங்கள் நல்ல
ஆடைகளையும், ஆடம்பரப் பொருள்களையும் விரும்புவீர்கள்.
1234
Vaasi yoga
உங்கள் யோகம் வாசி யோகமாகு. உங்கள் வளமும், சந்தோஷமும்
அதிகரிக்கும். நீங்கள் பிறரால் நேசிக்கப்படுவீர்கள். சமுதாயத்தில் உயர்
நிலையில் உள்ளவர்களால் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். பாராட்டப்படுவீர்கள்.
1234
Ashubha Yoga
உங்களுக்கு இப்போது அசுபயோகம். நிறைய பிரச்சினைகளும், கவலைகளும்
அதிகரிக்கும். உங்களுடைய தீர்மானங்களும் கருத்துகளும் சுலபமாக மாற்றி
விடுவீர்கள்.
1234
Kedhara yoga
கேதார யோகம் நடக்கிறது. நிறைய பணம் சம்பாதிப்பீர்கள்.
குடும்பச்சொத்தும் ஏராளமாகக் கிடைக்கும். உங்கள் உறவினர்களுக்கு
உதவ விரும்புவீர்கள். சமூகத்திலிருந்து அதிகாரமும், செல்வாக்கும்,
மரியாதையும் கிடைக்கும்.
Lakshmi Yoga
நடப்பது லெஷ்மி யோகம். நல்ல பொருளாதார நிலைக்கு உயர்வீர்கள். பல
சந்தர்ப்பங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டம் உதவும். வாழ்க்கையில் எல்லா
வசதிகளையும் பெறுவீர்கள். நல்லவர்களால் பாராட்டப் படுவீர்கள். உங்கள்
தோற்றம் கவர்ச்சியாக இருக்கும்
********************************************************************************************